உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொழிலில் முன்னேற்றம் பெற எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

தொழிலில் முன்னேற்றம் பெற எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து பயபக்தியோடு செய்வதே முதல்வழிபாடு. தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, நேர்மை முதலியன தாரக மந்திரங்கள். உறுதுணையாக இறையருள் வேண்டி எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !