உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிதிசையின் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

சனிதிசையின் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

சனிக்கிழமை விரதமிருந்து  பெருமாளை வழிபடுவது,  குலதெய்வ வழிபாடு,  சனிபிரதோஷத்தன்று சிவாலய  தரிசனம், ஆஞ்சநேயர்,  தர்மசாஸ்தா வழிபாடு, சனீஸ்வரருக்கு  எள்தீபம் இடுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவி செய்வது போன்றவற்றில் இயன்றதைச்  செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !