வெள்ளிக்கிழமை மட்டும் லட்சுமிக்கு விரதம் இருக்கலாமா?
ADDED :4362 days ago
தாராளமாக இருக்கலாம். வெள்ளியன்று சுக்கிரவார விரதம் மேற்கொண்டால், செல்வச் செழிப்பு உண்டாகும். சுகபோகத்துடன் வாழும் பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி யிடையே பிணக்கு நீங்கி மீண்டும் ஒன்று சேர்வர்.