தேவகோட்டை அஷ்டமி உற்சவம்
ADDED :4327 days ago
தேவகோட்டை: மார்கழி அஷ்டமி பிரதட்சனத்தை முன்னிட்டு, சிவபெருமான் நகர் மக்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சியாக நடந்தது. சிவன்கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தலைமையில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து மக்களுக்கு படியளந்தனர். மாலையில் சிறப்பு ஆராதனை நடந்தது.