முதலியார்பேட்டை ஐயப்பன் ஆலயத்தில் அன்னதானம்
ADDED :4385 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை பாரதி மில் வீதியிலுள்ள ஐயப்பன் ஆலயத்தின் 24ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி னார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ், தொகுதி செயலாளர் நாராயணன், கணபதி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.