உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதப்பாண்டி கோயில் தைப்பெருந்திருவிழா

பூதப்பாண்டி கோயில் தைப்பெருந்திருவிழா

பூதப்பாண்டி: பூதலிங்கசுவாமி, சிவகாமி அம்பாள் கோயில் தைப்பெருந்திருவிழா நேற்று (ஜன. 7) கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து நினைத்ததை முடிக்கும் விநாயகர், ஸ்ரீ பூதநாதர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !