ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணன் கோலத்தில் ஆண்டாள்!
ADDED :4307 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நடைபெற்றுவரும் மார்கழி நீராட்டு உற்சவத்தின் 3-ம் திருநாளான வியாழக்கிழமை தங்கப்பல்லக்கில் கண்ணன் திருக்கோலத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.