உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் காட்டும் முத்திரை!

அம்மன் காட்டும் முத்திரை!

பெரும்பாலும் அபய ஹஸ்தத்துடனேயே அம்மன் மூலவராக காட்சிதருவது வழக்கம். மாறாக சின் முத்திரையுடன் அம்மன் அருளும் தலம் காஞ்சிபுரம்-வாலாஜாபாத் வழித்தடத்தில் இளையனார் கோயில் எனும் இடத்தில் இருக்கிறது. ஆதிநாயகி என்ற பெயருடன் அமைந்துள்ளது இந்த அம்மன் கோயில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !