உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை மாத விரதங்கள்!

தை மாத விரதங்கள்!

தைமாதத்தில் பொங்கல் பண்டிகை தவிர ரத சப்தமி, சூலவிரதம், வைரவ விரதம், தைப் பூசம் போன்ற விரதங்களும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெறுகின்றன. விரதங்களை நியமனப்படி கடைப்பிடித்தால் வாழ்வில் நலம் பெறலாம். துன்பங்கள் நீங்கும். மகிழ்ச்சி பொங்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !