உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குடி கோயிலில் வருடாபிஷேகம்!

ஆலங்குடி கோயிலில் வருடாபிஷேகம்!

ஆலங்குடி: சிவன் கோயிலில் 7-ம் ஆண்டு வருடாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆலங்குடியில் இந்த ஆண்டிற்கான வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் யாக பூஜைகள் தொடங்கப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாஹதி, கலசாபிஷேகம், தீபாராதனைகளை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !