உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இவரை நினைத்தாலே இன்பம்!

இவரை நினைத்தாலே இன்பம்!

விநாயகருக்கு தொந்திவயிற்றால் ஏற்பட்ட பெயர் லம்போதரர். லம்பம் என்றால் தொங்குவது, உதரம் என்றால் வயிறு. அதாவது தொங்கும் வயிற்றை உடையவர். வெள்ளைக்காரர்கள், இவரை பானை வயிறு உடையவர் என்றே குறிப்பிட்டனர். விநாயகர் அகவலில் அவ்வையார், பேழை வயிறு கொண்டவர்  சொல்கிறார். அண்டங்கள் அனைத்தும் அதற்குள் அடங்கியிருக்கின்றன என்பது இதன் பொருள். தொப்பை வயிறு கொண்டவரைக் கண்டால் சிரிப்போம். நாம் எல்லாம் எப்போதும் இன்பமுடன் சிரித்து வாழ வேண்டும் என்பதற்காகவே, அவர் தொப்பையுடன் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !