உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

ஊட்டி : ஊட்டி ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாமடத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் 179வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. காலை மங்கள ஆரத்தி, பூஜை, பஜனை, தியானம், ஹோமமும், பகல் 12:30 மணிக்கு ராமகிருஷ்ண அஷ்டோத்திர அர்ச்சனை, 12:45 மணிக்கு சொற்பொழிவு, ஆரத்தியும் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு பிரசாத வினியோகித்தனர். மாலை 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி மற்றும் பஜனை நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் சுவாமி ராகவேஷானந்தர் மற்றும் சுவாஜிக்கள், பக்தர்கள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !