உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் பூஜிக்கும் சிவன்!

முருகன் பூஜிக்கும் சிவன்!

சந்திரன் சிவபூஜை செய்து தோஷங்கள் நீங்கப் பெற்ற தலம், சிவகங்கை. இங்குள்ளது சசிவர்ணேஸ்வரர் கோயில். சசி என்றால் சந்திரன். அதனால் இத்தலத்து இறைவனை சசிவர்ணேஸ்வரர் என அழைக்கின்றனர். பிறந்த குழந்தை தொடர்ந்து அழுதாலும், கொஞ்சம்கூட அழாமல் இருந்தாலும் இங்கு வீற்றிருக்கும் அம்பாளை வேண்டிக்கொண்டு அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை எடுத்துச் சென்று, அதை நீருடன் கலந்து குழந்தையைக் குளிப்பாட்டுகின்றனர். அப்படிச் செய்தால் குழந்தை நலம் பெறும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !