வில்லேந்திய வேலவன் !
ADDED :4629 days ago
முருகனின் ஆயுதம் வேல்தான் என்றாலும் வில்லை ஏந்திய நிலையில் முருகன் சிலைகளை சில கோயில்களில் தரிசிக்கலாம். திருவண்ணாமலை, பட்டீஸ்வரம், தஞ்சாவூர், திருப்பூந்துருத்தி, ஆவூர் முதலிய தலங்களிலும் வில்லேந்திய வேலவர் திருவடிவங்கள் உண்டு.