உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலங்கையில் அறுபடை வீடுகள்!

இலங்கையில் அறுபடை வீடுகள்!

முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளது போல், இலங்கையிலும் ஆறு திருத்தலங்கள் இருப்பது விசேஷம். அவை, கதிர்காமம், நல்லூர் கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலோலி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !