உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் வடிவங்கள்!

முருகன் வடிவங்கள்!

திருப்போரூரில் முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா கோலத்தில் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். செம்பனார் கோயிலில் ஜடாமகுடம் தாங்கி, பின் இரண்டு கைகளில் அக்க மாலையும், கத்தியும் கொண்டு தவக்கோலத்தில் முருகன் அருள்பாலிக்கிறார். திருக்குறுங்குடி நம்பி கோயிலிலும், திருநனிப்பள்ளி கோயிலிலும் முருகன் மூன்று கண்களும் எட்டுக் கரங்களுமாக காட்சி தருகிறார். சென்னிமலையில் இரு திருமுகமும், எட்டுத் திருக்கரங்களும் கொண்டுள்ள தெய்வீகத்துடன் அக்னியை வளர்க்கும் நிலையில் அக்னி ஜாதர் என்ற அரிய திருவுருவத்தில் முருகனை தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !