உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயரின் வித்தியாசமான கோலம்!

ஆஞ்சநேயரின் வித்தியாசமான கோலம்!

செஞ்சி மலைக்கோட்டைக்குச் செல்லும் வழியில் சிறு குன்றில் ஆஞ்சநேயரின் விஸ்வரூப காட்சியை தரிசிக்கலாம். யாரையோ அறைய கையை ஓங்கியிருப்பது போல் உள்ள இந்த மூர்த்தம் பல்லாண்டுகளாக வழிபடப்பட்டு வருகிறது. சுருண்டு நிற்கும் அவரது வாலில் ஒரு மணி தொங்க விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !