அம்பாளுக்கு முதலிடம்!
ADDED :4629 days ago
சிவபெருமான் தில்லையில் ஆடிய நடனத்தை மீண்டும் திருச்சிக்குக் கிழக்கில் 18 கி.மீட்டர் தொலைவில் உள்ள கூத்தப்பார் கிராமத்தில் நடத்தினார். இங்குள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் அம்பாள் ஆனந்த வல்லிக்கு பூஜைகள் நடந்த பின் தான் மூலவருக்கான ஆராதனைகள் நடைபெறும். திருமண வரம் அருளும் அற்புத கோயில் இது.