கருவறையை நோக்கி அம்மன்!
ADDED :4629 days ago
லால்குடியில் பழம்பெரும் சிவன் கோயிலில் அருளும் இறைவன் சப்தரிஷீஸ்வரர்; அம்பாள் சிவகாமசுந்தரி. மாலையும் கழுத்துமாக தனிச் சன்னதியில் திருமணக்கோலத்தில் காட்சி தரும் அம்பாள், கருவறையைப் பார்ப்பது போல இருப்பது விசேஷமான காட்சி!