கடன் தொல்லை நீங்க...
ADDED :4629 days ago
குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சேவை சாதிக்கும் நரசிம்மர் கடன் தொல்லை நீக்குகிறார். ஞாயிறன்று விரதமிருந்து இத்தலத்து கருடனை வணங்க மழலை வரம் கிட்டுகிறதாம்.