உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெட்டிவேர் தீர்த்தம்!

வெட்டிவேர் தீர்த்தம்!

திருச்சி பெரம்பலூர் அருகே உள்ளது ஊட்டத்தூர். இங்குள்ள சிவன்கோயிலில் பஞ்சரத்ன கற்களாலான நடராஜர் விசேஷம். இவருக்கு வெட்டிவேர் மாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட, இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். மேலும் நடராஜருக்கு அணிவித்த வெட்டிவேரை நீரில் இட்டு அந்தத் தீர்த்தத்தை தொடர்ந்து அருந்திவர சிறுநீரகக் கோளாறுகள் நீங்குகிறதாம். இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தம் அனைத்துப் பிணிகளையும் தீர்க்கவல்லது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !