சிவபெருமானின் ஐந்து குணங்கள்!
ADDED :4629 days ago
சிவபெருமானுடைய திருவடிவங்களை ஐந்து குணங்களின் அடிப்படையில் ஐந்து வகையாகச் சொல்வதுண்டு. தட்சிணாமூர்த்தி-சாந்த மூர்த்தி, நடராஜர் -ஆனந்தமூர்த்தி, பைரவர்-உக்ர மூர்த்தி, பிட்சாடனர் -வசீகரமூர்த்தி, சோமாஸ்கந்தர்-கருணாமூர்த்தி.