உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைப் பட்டினி விரதம்!

பச்சைப் பட்டினி விரதம்!

மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை சமயபுரம் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் மஞ்சள் உடை அணிந்து, உடல் முழுவதும் வாசனை மலர்களை சூடிக்கொண்டு உண்ணா நோன்பு இருந்து, தவம் செய்து பின்னர் சாந்த ரூபமாக அருள்பாலிக்கிறாள். சமயபுரம் கோயில் விழாக்களிலேயே இது சிறப்பான விழாவாகும். இதைப் பச்சைப் பட்டினி விரதம் என்று சொல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !