உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேரம் காட்டும் நிழல்!

நேரம் காட்டும் நிழல்!

வேலூர் அருகேயுள்ள விரிஞ்சிபுரம் கோயில் தூணின் தென்புறம், அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறமுள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !