நவக்கிரக குரு, தட்சிணாமூர்த்தி குரு இருவருக்கும் உள்ள வேறுபாடு!
ADDED :4622 days ago
நவக்கிரகத்தில் உள்ளவியாழனை தேவகுருஎன்றும், தட்சிணாமூர்த்தியை லோககுருஎன்றும் அழைப்பர்.இருவரையும் வியாழனன்று வழிபடுவது சிறப்பு. தேவகுருவுக்கு கொண்டைக்கடலை, மஞ்சள் பூக்கள் கொண்ட மாலை சாத்தியும், சிவ அம்சமான தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை, அணிவித்தும் வழிபடுவது நல்லது.