உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முடிகாணிக்கை கொடுப்பது எதற்காக?

முடிகாணிக்கை கொடுப்பது எதற்காக?

மனிதனுக்கு அழகு தருவது முடி. எவ்வளவு அழகானவராக இருந்தாலும், முடி இல்லாவிட்டால் அழகு நிறைவடையாது. இந்த அழகு நிலையற்றது. நிஜமான அழகு என்பது மனதில் நினைக்கும் நல்ல எண்ணங்கள் தான். இந்த தத்துவத்தை புரிந்து கொள்ளவே முடி காணிக்கை கொடுக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !