உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு, கேது தோஷம் நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது?

ராகு, கேது தோஷம் நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது?

ராகு,கேது தோஷத்திற்கு காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பரிகாரம். ராகுகாலத்தில் துர்க்கை,காளி கோயிலில் வழிபாடு மேற்கொள்ளலாம். கேது தோஷ நிவர்த்திக்கு விநாயகரை வழிபடுவது நன்மையளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !