உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகூர் தர்கா: கந்தூரி விழா கொடியேற்றம்!

நாகூர் தர்கா: கந்தூரி விழா கொடியேற்றம்!

நாகூர்: நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் கொண்டாடப்படும் கந்தூரி விழா வரும் ஒன்றாம் தேதி முதல் 14-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வரும் 10-ம் தேதி இரவு நடைபெற உள்ளது. முன்னதாக நடைபெற்ற பிரார்த்தனையை தொடர்ந்து தர்காவில் உள்ள 5 மனோராக்களில் கொடி , பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !