உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜைனி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

உஜ்ஜைனி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

சாயல்குடி : டி. எம். கோட்டையில் உஜ்ஜைனி அம்மன் கோயிலில், பங்குனி முளைப்பாரி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, முக்கிய தெருக்கள் வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !