உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி காளத்தீசுவரர் கோயில் திருப்பணிகள் தீவிரம்

தூத்துக்குடி காளத்தீசுவரர் கோயில் திருப்பணிகள் தீவிரம்

மெஞ்ஞானபுரம்:  தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரத்தில் உள்ள  ஆயிரம் ஆண்டுகள் பழமையான   நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீசுவரர் கோவில் உள்ளது. இக்கோயிலில்  சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு,  சுமார் ரூ.55 லட்சம் செலவில்   திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்  கோவிலுக்கு சென்று நேரில் ஆய்வு மேறகொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !