உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்து மாரியம்மன் கோயில்

புத்து மாரியம்மன் கோயில்

கடலூரிலிருந்து நெய்வேலி போகும் வழியில் 30 கி.மீ தொலைவிலுள்ளது குறிஞ்சிப் பாடி புத்து மாரியம்மன் கோயில். வயிறு சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள், இக்கோயிலுக்கு வந்து மாவிளக்கு போட்டு அர்ச்சனையும் அன்னதானமும் செய்து, பலன் பெற்றுச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !