முஸ்தாபி சூரணம்
ADDED :4579 days ago
விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக சுவாமி திருக்கோயிலில் மூலவருக்கு முஸ்தாபி சூரணம் நிவேதிக்கப்படுகிறது. கோரைக் கிழங்கு, மா, சர்க்கரை, பசு நெய், பச்சை கற்பூரம், ஏலப்பொடி ஆகிய பொருட்களைக் கொண்டு செய்யப்படும் இப்பிரசாதம் பல நோய்களைக் குணப்படுத்தும் தன்மையுள்ளது.