உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாப் பிள்ளையார்

பொள்ளாப் பிள்ளையார்

சிதம்பரம் காட்டுமன்னார் குடி பாதையில் 20 கி.மீ தொலைவில் இருக்கும் திருநாரையூரில் உள்ள பிள்ளையாரின் பெயர் பொள்ளாப் பிள்ளையார். அதாவது உளியால் பொளியப்படாத (செதுக்கப்படாத) பிள்ளையார் என்பதால் உண்டான காரணப் பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !