உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்து வகை உற்சவம்!

பத்து வகை உற்சவம்!

கோயில்களில் நடைபெறும் உற்சவங்கள் பத்து  வகைப்படும் அவை: 1 நாள் உற்சவம் -சைவம்: 2 நாள் உற்சவம் -கௌணம்;   5 நாள் உற்சவம் -பவுதிகம்; 7 நாள் உற்சவம்- கௌவனம் ஸ்ரீகாரம்; 9 நாள் உற்சவம்- தைவீகம் சௌக்யம்; 11 நாள் உற்சவம்- மைத்ருகம்; 13 நாள் உற்சவம்- கௌமாரம்; 15 நாள் உற்சவம்- காத்தூகம்; 18 நாள் உற்சவம் -சாந்திரம்; 48 நாள் உற்சவம் -மண்டலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !