உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு சிவ சின்னங்கள்!

ஏழு சிவ சின்னங்கள்!

ஏழு சிவ சின்னங்கள் என்னவென்று தெரியுமா? சிவனாரின் சிரசில் உள்ள கங்காதேவி, மூன்றாம்பிறை, நெற்றிக்கண், கழுத்தை சுற்றியிருக்கிற நாகம், உடுக்கை, திரிசூலம், திருப்பாதங்களில் உள்ள திருக்கழல் ஆகியவையே அவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !