உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலத் தத்துவம்

கோலத் தத்துவம்

கோலம் என்பது வெறும் கோடுகள் அல்ல. புள்ளி சிவனையும், சுற்றி வளையும் கோடுகள் சக்தியையும் குறிப்பவை, கோலம் போடுவதால் கை நன்றாக வளைந்து கொடுக்கும். முதுகும் வளைந்தே இருக்க வேண்டும். அகம்பாவத்துடன் இல்லாமல் குணிந்திருந்த வளைந்து , நெளிந்து சிவத்தை அடைய  முடியும் என்பது கோலம் போடுவதன் தத்துவம்.  கோடுகள் திருமால் எனவும், கோலத்தில் இடப்படும் காவி மகாலட்சுமி எனவும் சொல்கிறது வைணவ மரபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !