முதல் தங்கரதம்!
ADDED :4579 days ago
பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலில் தான் முதன் முதலில் தங்கத்தேர் ஓடத்துவங்கியதாம். அதன்பின் திருத்தணி, திருச்செந்தூர், சுவாமிமலை, வடபழனி, கந்தக்கோட்டம் முருகன் கோயில்களிலும்; சமயபுரம் மாரியம்மன் கோயில், சங்கரன்கோயில், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் எல்லாம் தங்க ரதம் ஓடத்துவங்கியது.