உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றைப்படையில் தென்னை மரம் வீட்டில் இருப்பது கூடாதா?

ஒற்றைப்படையில் தென்னை மரம் வீட்டில் இருப்பது கூடாதா?

வாஸ்து சாஸ்திரத்தில் தென்னை மரம் பற்றிக் கூட சொல்லியிருக்கிறதா? நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. உங்களிடம் சொன்னவரிடம் இருந்து அந்த  புத்தகத்தைப் பெற்றுத் தாருங்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல உதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !