உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை சுற்ற வேண்டும் என நினைத்தால்!

மலை சுற்ற வேண்டும் என நினைத்தால்!

கிரிவலம் செய்ய வேண்டும் என நினைத்தால் ஆயுள் அதிகரிக்கும். முற்பிறவி வினைகள் தீரும். பிறவிப்பிணி நீங்கும். சம்சாரக்கடலைக் கடக்கும் தெப்பமாக அமையும். ஓரடி எடுத்துவைப்பது போல கற்பனை செய்தால் ஒரு யாகம் செய்த பலன். இரண்டாம் அடி எடுத்துவைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். மூன்று அடி எடுத்துவைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன். நான்காம் அடி எடுத்து வைத்தால் இவை மூன்றும் சேர்ந்து செய்த பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !