உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரகாரம் சுற்றும் போது செய்யவேண்டியது!

பிரகாரம் சுற்றும் போது செய்யவேண்டியது!

கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது மனதில் மாற்று சிந்தனைகள் ஏதும் கொள்ளாமல், சுவாமியின் திருநாமத்தை மட்டுமே உச்சரித்து வணங்கி அவன் திருப்பாதம் பணிந்திடல் வேண்டும். அடுத்தவருடன் வீணாகப்பே கூடாது. பேசுவது இறைவனைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். நமது பிரார்த்தனையை மட்டுமே முழுமனதாக சுவாமியிடம் கூற வேண்டும். இதனால், சுவாமியின் அனுக்கிரகத்தை நாம் எளிதில் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !