மாளிகைபுரம் மேல்சாந்தி அறிவிப்பு!
ADDED :4011 days ago
நாகர்கோவில்: மாளிகைபுரம் மேல்சாந்தியாக ஆலப்புழையைச் ச் சேர்ந்த கேசவன் நம்பூதிரி, குலுக்கல் முறையில் .தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இவர் கார்த்திகை 1ம் தேதி முதல் ஓராண்டுக்கு மாளிகைபுரம் மேல்சாந்தியாக செயல்படுவார்.