உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகளை வீட்டு பூஜையறையில் வைக்கலாமா?

ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகளை வீட்டு பூஜையறையில் வைக்கலாமா?

வீட்டில் வைத்தே பூஜித்து வரலாம். இதனால், மந்திரப்பூர்வமாக சக்தியூட்டப்பட்டதாக உங்கள் வீட்டு பூஜையறை திகழும். ராமநாமம் இருக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் நித்ய வாசம் புரிவதாக ஐதீகம். ராமர், ஆஞ்சநேயரின் பூரண அருள் எப்போதும் உங்களுக்குத் துணை நிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !