வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :3927 days ago
வடமதுரை : வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடந்தது. சுந்தரேசுவரருக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் செய்திருந்தனர்.