ஐந்து சபைகள்!
ADDED :4326 days ago
நடராஜர் தமிழகத்தில், ஐந்து சபைகளில்அருள்பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி,சித்திர சபையான குற்றாலம் ஆகிய ஊர்களில்மார்கழி திருவாதிரையன்று மகா தாண்டவதீபாராதனை நடக்கும்.