உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!

பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!

விழுப்புரம்: சிறுவந்தாடு கனகவள்ளி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கோவிலில் உள்ள மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பெருமாள், கனகவள்ளி தாயாரோடு புஷ்பம், துளசியால் ஜோடித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !