உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்பரர் கோயில் மகாசிவராத்திரி விழா

முனீஸ்பரர் கோயில் மகாசிவராத்திரி விழா

மதுரை: மதுரை அம்மன் சன்னதி விட்டவாசல் முனீஸ்பரர் கோயில் மகாசிவராத்திரி விழா நடந்தது. விழாக்குழு தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கோயில் நிர்வாகி நாகராஜன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். பேராசிரியை ஷீலாதேவி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தமிழரின் மேன்மை எனும் தலைப்பில் கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் பேசினார். ரவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !