உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திறந்த வாய் மூடட்டும்!

திறந்த வாய் மூடட்டும்!

குருவிக்கு ஏத்தது ராமேஸ்வரம் என ஒருசுலவடை சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் குறிக்குத்தக்கியது ராமசரம் என்பதே சரியானது. ராம பாணம் இலக்கை சரியாக அடையும் என்பது இதன் பொருள். இதிலிருந்தே வச்ச குறி தப்பாது ராம என்பதற்குப் பாவம் போக்குவது, செல்வ வளம் தருவது, மகிழ்ச்சி அளிப்பது என்று பொருள்கள் உண்டு. ராம என்னும் இரண்டுஎழுத்தில் ரா என்று சொல்லும் போது வாய் திறக்கும். அப்போது பாவம்போய் விடும், ம என்று உதடுசேர்த்து சொல்லும் போது மீண்டும் பாவ எண்ணம் நெருங்காமல் தடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !