மலமாதம் என்றால் என்ன?
ADDED :4266 days ago
ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால்மலமாதம் என்றும், இரண்டு அமாவாசை வந்தால் விஷ மாதம் என்றும் சொல்வர். இந்த இரண்டிலுமே சுபநிகழ்ச்சி செய்வது கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.