உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

எல்லையம்மன் கோவிலில் விளக்கு பூஜை!

புதுச்சேரி: எல்லையம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது. புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதி யில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவி லில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. பங்கேற்ற அனைவருக்கும், குத்துவிளக்கு பூஜைக்கு வேண் டிய அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !