உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரமடத்தில் ஆதிசங்கரர் விழா!

சங்கரமடத்தில் ஆதிசங்கரர் விழா!

விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கணபதி பூஜை, கலச பூஜை, சிற ப்பு ஹோமங்கள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு  சங்கர மடத்தில் இருந்து ஆதிசங்கரர் திருவுருட படத்தை பக்தர்கள் வீதியுலாவாக கொண்டு  சென்றனர்.ஏற்பாடுகளை ஆடிட்டர் அனந்தராமன், சங்கரமடத்தின் பொறுப்பாளர் வெங்கட்ராமன், ஆசிரியர் சீனுவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !